Ios widgets
Play Storeல் Ios widgets எனும் செயலி உள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி Iosல் உள்ள widgets ஆண்ட்ராய்டு மொபைலுக்கு வர வைக்கலாம். மேலும் இந்த செயலிக்கு 4.1 ரேட்டிங் கொடுத்துள்ளார்கள் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரேட்டிங் கொடுத்துள்ளார்கள். மேலும் இந்த அப்ளிகேஷனை பற்றி அறிய கீழே உள்ள யூடியூப் வீடியோவை பாருங்கள். மேலும் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள டவுன்லோட் பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். App download link Download நன்றி